எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

மாற்றம் அன்பே தினம் தினம் என் மனது உன்னை...

nbsp nbsp

           மாற்றம்    
அன்பே  தினம்  தினம்  என்  மனது 

 உன்னை  நினைத்து  ஏங்குகிறது !!.. 
உன்  காதல்  தந்த  வலி   மிக  அழகானது ..
என்  வாழ்நாளில்  இது வரை  இப்படி  ஒரு 
மாற்றத்தை  என்னில் கூட  நான்  கண்டதில்லை.!!
உன்  அழகிய  உதடுகள்  என்  கண்  இமைகளை 
வருடிட  கை  விரல்கள்  என்  நாணங்களை  தீண்டிட
உன்  அழகிய  கால்கள்  கூட  என்னை  
உன்னிடம்  இருந்து  பிரிப்பதில்லை ....!!!
உன்  கண்களால்   என்னை   காதல்  என்னும் 
சிறையில்  ஆயுள்  கைதியாய்  அடைத்தாயே!!!!  

பதிவு : Maheswari R
நாள் : 24-Feb-18, 12:29 am

மேலே