மணிகண்டன், ஜி வி - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  மணிகண்டன், ஜி வி
இடம்:  சென்னை
பிறந்த தேதி :  30-Sep-1977
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  01-Nov-2014
பார்த்தவர்கள்:  35
புள்ளி:  0

என்னைப் பற்றி...

நான் ,,,,நான் ,,,,,ஆம் எனக்குள் இறைவன்,,,,அன்பே சிவம் .................

என் படைப்புகள்
மணிகண்டன், ஜி வி செய்திகள்

இதுதான் வாழ்க்கை என்றானபின்
இப்படியும் இல்லாமல்..
அப்படியும் இல்லாமல்...
எப்படியும் வாழலாம் ...
என்பவரிடம் தான்...
வாழ்க்கை அனுபவம்
வழிந்தோங்கும்..,..gv

மேலும்

யார் எப்படி போனால்
நமக்கென்ன.?
இருந்தாலும் கேட்காது மனது....
நிலையில்லா உலகில்...நிலைப்பதில்லை
விலையில்லா பிறப்புகள்...
அப்படியும்...நம்
நியாபகத்தில் வருவது
ஔவை பாட்டி சொன்னது தான்...,
மதியார்தன் தலைவாசல் மிதியாதே...என்று
,,,..Gv

மேலும்

மணிகண்டன், ஜி வி - மணிகண்டன், ஜி வி அளித்த எண்ணத்தை (public) பகிர்ந்துள்ளார்
01-Nov-2014 4:49 pm

பல வகை சந்தர்பங்கள் தான் ஒருவனை அல்லது ஒருத்தியை நல்லவனாய் அல்லது நல்லவளாய் மாற்றுகிறது.......சரியா,,,நண்பர்களே

மேலும்

தவறு. 01-Nov-2014 11:35 pm

பல வகை சந்தர்பங்கள் தான் ஒருவனை அல்லது ஒருத்தியை நல்லவனாய் அல்லது நல்லவளாய் மாற்றுகிறது.......சரியா,,,நண்பர்களே

மேலும்

தவறு. 01-Nov-2014 11:35 pm
மணிகண்டன், ஜி வி - நிஷா அளித்த கேள்வியில் (public) கருத்து அளித்துள்ளார்
31-Oct-2014 10:55 pm

நட்போடு பழகும் நெஞ்சங்கள் சில நேரங்களில் தவறிழைக்கும் போது உங்கள் நடவடிக்கை எப்படி இருக்கும்?
1.அவர்கள் செய்யும் தவறுகளை கண்டுகொள்ளாமல் விட்டுவிடுவது.2
.முகத்தில் அடித்தால் போன்று பேசிவிடுவது.3.அமைதியாக பதில் பேசாமல் ஒதுங்கிவிடுவது...இல்லை வேறு என்ன செய்வீர்கள்..?

மேலும்

அருமை நன்றி 02-Nov-2014 8:11 pm
அருமை. ..நன்றி 02-Nov-2014 8:11 pm
வேறு என்ன...மற்றொரு திருக்குறள் தான்..." இன்னா செய்தாரை ஒறுத்தல் அவர் நாண நன்னயம் செய்து விடல்..... 02-Nov-2014 1:31 pm
உடுக்கை இழந்தவன் கைபோல ஆங்கே இடுக்கண் களைவதாம் நட்பு ___இது வள்ளுவர் வரையறை தவறு செய்யும் நண்பனுக்கு இதுபோல் உடனடியாக உதவினால் தவறினால் வரும் பின் விளைவுகளினால் அதிகம் பாதிக்கப்பட மாட்டான்.எதிர்காலத்தில் அந்தத் தவறுகளை மீண்டும் செய்ய நினைக்கும் பொது யோசிப்பான்.அது தெளிவை ஏற்படுத்தும் 02-Nov-2014 9:32 am
மேலும்...
கருத்துகள்

மேலே