மனோ கெளதம் - சுயவிவரம்

(Profile)வாசகர்
இயற்பெயர்:  மனோ கெளதம்
இடம்:  புதுக்கோட்டை
பிறந்த தேதி
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  21-Dec-2019
பார்த்தவர்கள்:  48
புள்ளி:  2

என் படைப்புகள்
மனோ கெளதம் செய்திகள்
மனோ கெளதம் - படைப்பு (public) அளித்துள்ளார்
06-Nov-2022 6:11 pm

நிராகரிப்புகளின்
கரிசனத்தால்
குறைந்தபட்சம்
கிடைத்து விடுகிறது
நிஜங்களின்
தரிசனம் !

நமக்கான நிறுத்தம்
இதுவல்ல என்பதே
நிராகரிப்புகள்
சொல்லுகின்ற
நிதர்சனம் !

மேலும்

மனோ கெளதம் - படைப்பு (public) அளித்துள்ளார்
05-Feb-2020 1:25 am

ஆகப் போகிறது
அவன் இறந்து
அரை நூற்றாண்டு !

ஆரியம் ஏனின்றும்
அலறித் துடிக்கிறது
அவன் பெயர் சொன்னால் !

தீமையைத் தீயினால்
சுட்டுவிடத் திட்டமிடாமல்
நாத்திகத்தை கையிலெடுத்து
நயவஞ்சகத்தை - அவன் தன்
நாவினால் சுட்டு வைத்தான் !

நா சுட்ட வடுவன்றோ
அது தான் இன்றும்
ஆரியத்தின் மேனியெங்கும்
ஆறாமல் கிடக்கிறது !

இச்சைகள் இறைந்துகிடந்த
கொச்சைக் கதைகளையே
இறைக் கதைகளென்று
ஆரியம் சொன்ன - பல
பச்சைப் பொய்கள் நம்பி
மூட நம்பிக்கையில்
முடங்கிக் கிடந்தோரை
இடித்துரைத்து திருத்தி வைத்த
#இந்தியாவின்_இங்கர்சால் !

சிம்மக் கூட்டத்தை
சிறு முயலாய்
மருளச் செய்துவிட்டு
ஓநாய்கள் ஒய்யாரமாய்
ஆள்வதைப் போல
சாத்திரக் கதைபேசி நமக்க

மேலும்

கருத்துகள்

மேலே