நதி போல ஓடிக்கொண்டிரு

நிராகரிப்புகளின்
கரிசனத்தால்
குறைந்தபட்சம்
கிடைத்து விடுகிறது
நிஜங்களின்
தரிசனம் !

நமக்கான நிறுத்தம்
இதுவல்ல என்பதே
நிராகரிப்புகள்
சொல்லுகின்ற
நிதர்சனம் !

எழுதியவர் : மனோ கௌதம் (6-Nov-22, 6:11 pm)
சேர்த்தது : மனோ கெளதம்
பார்வை : 625

மேலே