Mauroof - சுயவிவரம்
(Profile)


வாசகர்
இயற்பெயர் | : Mauroof |
இடம் | : |
பிறந்த தேதி | : |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 19-Dec-2013 |
பார்த்தவர்கள் | : 42 |
புள்ளி | : 0 |
என் படைப்புகள்
Mauroof செய்திகள்
பெண்ணே...
நீ என்னில் பாதி என்று
வார்த்தையால் சொல்லவில்லையடி...
என்னில் உள்ள
ஒவ்வொரு செல்லும்...
உன் பெயரை மட்டுமே
உச்சரிகுத்தடி...
நீயும் சொன்ன
வார்த்தை...
உதடுகளில் மட்டுமே
சொன்னாயடி...
என்னைப்போல் நீயும்
உண்மையாக நேசிக்கிறாய்
என்றெண்ணினேன்...
நீ பேசும் வார்த்தையெல்லாம்
உண்மையென நம்பினேன்...
நான் செய்த
தவருதானடி...
உன்னை தவிர வேறு
ஒருவளை...
நான் நேசிக்க
மாட்டேனடி...
நீ தந்த வேதனை
என் ஆயுள் முழுக்க...
உன் மனதில் உள்ளதை
மட்டுமே பேச முயற்சி செய்...
நம்பவைத்து ஏமாற்ற
வேண்டாம் பெண்ணே இனியும்.....
நிச்சயம் தோழரே
எழுதுகிறேன்.
வருகைக்கும் பதிவிற்கும் நன்றி தோழமையே.
20-Dec-2013 3:54 pm
அருமையான கவிதை. ஒரு ஆண் ஒரு பெண்ணைக் காதலித்து பிறகு வேறொரு பெண்ணை பல சாக்கு போக்குகளை காரணமாகக் கூறி மனமுடிக்கின்றான். அவர்களைப் போன்றவர்களுக்கும் ஒரு கவிதை எழுதுங்கள். ஒரு வரியில் அல்ல. நான் அதை அந்த நண்பனுக்கு அனுப்ப வேண்டும். 19-Dec-2013 7:43 pm
மன்னிகவும் தோழரே.யார் மனதையும் காயபடுத்த நான் படைப்பை போடவில்லை.உங்கள் மனம் பழைய நினைவுகளை கொண்டு வருமென்று நினைக்கவில்லை தோழமையே.
காயங்கள் ஆரிபோகும் தோழா முயற்சி செய்யுங்கள் தோழமையே .
பதிவிற்கும் வருகைக்கும் நன்றி தோழமையே 02-Nov-2013 5:56 pm
டியர் முதல் பூ உங்கள் கவிதை படித்தவுடன் என்னை ஏமாற்ற்றிசென்ற பழைய காதலயீன் நினைஉகளை கண் முன் கொண்டுவந்து என்னை கண்ணீர் சிந்த வைத்தது . இது போன்ற உணர்ச்சிமயமான கவிதைகள் படிக்கும்போது மனது மிகவும் காயப்படுகிறது உங்கள் பெயரிலேயே பூ என்று உள்ளது என்னை மிகவும் கவர்துள்ளது வாத்துக்கள் வாழ்கவளமுடன். 22-Oct-2013 9:50 am
கருத்துகள்