Mohammed zuhail - சுயவிவரம்

(Profile)

வாசகர்
இயற்பெயர்:  Mohammed zuhail
இடம்
பிறந்த தேதி :  15-Dec-1994
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  02-Apr-2014
பார்த்தவர்கள்:  59
புள்ளி:  2

என் படைப்புகள்
Mohammed zuhail செய்திகள்
Mohammed zuhail - Mohammed zuhail அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
02-Apr-2014 11:57 pm

(மீனவனின் குரல்)
கடல் அலை
அது வெறும் அலை அல்ல
மீனவனை அழைகின்ற அழைப்பு
அந்த அழைப்பை நாடி போனவனோ உயிர் இழப்பு ...

அன்றோ பாய்மர பயணம்
பசியை தீர்த்தது !!!
இன்றோ
பிணத்தை கொண்டு வந்து தேக்குகிறது !!!

தமிழ் குடியே
முதல் குடி
சிறந்த குடி என்று தண்டோரா போடும் இவர்கள்
தமிழ் மக்களை மறந்து விட்டார்களா ???

இந்த மீனவர்களின் நிலைமையை
கண்டு தான் ஏனோ கடல் மட்டம் உயர்ந்து
கொண்டு வருகிறது மீன்களின் கண்ணீரினால்...

மேலும்

உங்கள் அன்புக்கு எனது நன்றிகள்... 03-Apr-2014 1:59 am
புதிய வரவே வருக ! முதல் படைப்பே மீனவர்களை பற்றி போட்டு அசத்துறிங்க . தொடர்க 03-Apr-2014 1:01 am
Mohammed zuhail - படைப்பு (public) அளித்துள்ளார்

கருத்துகள்

மேலே