அன்னமுரளி - சுயவிவரம்
(Profile)
வாசகர்
இயற்பெயர் | : அன்னமுரளி |
இடம் | : Keeranur |
பிறந்த தேதி | : 16-Sep-1982 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 17-Jun-2011 |
பார்த்தவர்கள் | : 89 |
புள்ளி | : 11 |
புரிந்துகொண்டவனுக்கு நான் நண்பன் புரிந்துக்கொள்ள இயலாதவனுக்கு நான் என்றுமே எதிரி
ஞாயிறு தூங்கும் அழகிய தருணம்
உன் பிரிவு எப்படி சாத்தியமாகும்
என்னை ஏற்க்க மறுப்பதேன்
என் உணர்வுகள் உனக்கு புரியததாலோ!!
உன்னை அறிந்தவன்
உன் உணர்வுகளை புரிந்தவன்
உனக்காக உயரிரை கொடுப்பவன்
காத்திருப்பவன்
உனக்கானவன்
நான்...............
இதை ஏற்க்க மறுக்குமோ
உன் உதடுகள் !?
காலம் மாற்றியதோ
உன்னை !?
என்ன செய்வேன்
உன்னை கவரும் வண்ணம்
நான் இல்லாமல் போனேனே........
என்னையும்
என் உணர்வையும்
எப்போது உணர்வாய்
நீ
அதுவரை காத்திருப்பேன்
- உனக்காக நான்
திட்டி திட்டி தீர்த்தனர்
ஒரு பெண்ணை வேண்டாம் என்று சொன்னாய்
அவள் மனது புரியாமல் போன
கல் நெஞ்சக்காரன்
அவள் வாழ்க்கையை கெடுக்க நினைத்த பாவி
நம்பியவளை கெடுத்து மோசக்காரன்
எதைப்பற்றியும் கவலை கிடையாது எனக்கு
யார் திட்டினால் எனக்கென்ன
கோபமாய் சொல்லிவிட்டேன் அவள் எனக்கு வேண்டாம் என்று
இதனாலே திட்டி திட்டி தீர்த்தனர்
இவனுக்கெல்லாம் எங்கே காதல் வரப்போகுது
கல்யாணம் நடக்கப்போகுது
அவற்றை எல்லாம் கண்டு கொள்ளாமல்
எனது அறைக்கு சென்று விட்டேன்
இப்போது அழுகிறேன்
கதறி அழுகிறேன் சத்தம் வராமல்
நான் காதலித்தவள் என்னை காதலிக்கவில்லை
அவளை மணம் முடிக்க
ஏற்பாடு செய்தும் வேண்டாம் என்