அன்னமுரளி- கருத்துகள்
அன்னமுரளி கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com
புதிதாக இணைந்தவர்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
Top Contributors of this Month
- கவின் சாரலன் [69]
- Dr.V.K.Kanniappan [36]
- ஜீவன் [22]
- மலர்91 [22]
- கவிஞர் கவிதை ரசிகன் [21]
மாறுபட்ட கோணத்தில் சிறந்த வரிகள் பரிசு பெறுவதற்கு முழு தகுதி பெற்ற கவிதை வாழ்த்துக்கள் தோழா
மனம் நெகிழ வைத்தது உங்கள் படைப்பு. நெஞ்சின் ஓரத்தில் அலைபாயும் நினைவுகள். வாழ்த்துக்கள் இது போன்று மென் மேலும் படைக்க
வாழ்த்துக்கள் தோழி
அன்புடன்
முரளிதரன்
நன்றி தோழா
கற்பனையாய் இருந்திருந்தால் சந்தோசம் தான்
உங்களின் நினைவு சாரல் உங்களின் வரிகளில் தெரிகிறது தோழி
கவிதையின் நடை மிகவும் அருமை தோழி
நன்றி நண்பா
உங்கள் கருத்துக்கு நன்றிகள் நண்பரே
ஆனால்
தன்னோடு வரும்படி கூறிய காதலிக்கு பதில் தரும்படி இதை அமைத்தேன் நண்பரே
உங்கள் கருத்துக்கு மீண்டும் பல நன்றிகள்
உங்கள் கருத்துக்கு நன்றிகள் நண்பரே
ஆனால்
தன்னோடு வரும்படி கூறிய காதலிக்கு பதில் தரும்படி இதை அமைத்தேன் நண்பரே
உங்கள் கருத்துக்கு மீண்டும் பல நன்றிகள்
நன்றி நண்பரே