Nachimutu R - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  Nachimutu R
இடம்:  Palani
பிறந்த தேதி
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  22-Apr-2020
பார்த்தவர்கள்:  12
புள்ளி:  3

என்னைப் பற்றி...

தமிழ் அமுதை பருகி இன் புரும் தும்பி

என் படைப்புகள்
Nachimutu R செய்திகள்
Nachimutu R - Nachimutu R அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
07-May-2020 4:52 pm

ஊரடங்கு தளர்ந்தாலும்
அங்காடி பல திறந்தாலும் - நாடெங்கும்
மக்கள் வயிறு நிறைந்திடுமோ?
சிறு சிறு கடை திறந்தாலும்
விறு விறு என வாகனம் பறந்தாலும் ஏழை வயிறு நிறைந்திடுமோ?
நீள் துயர் கொரானா காலத்தில்
நீண்டு வருமோ கண்ணீர் துடைத்திட நடுவன் அரசு கை நீண்டு வருமோ?
இல்லம் தோறும் பசிபோக்கிடுமோ
இல்லமில்லா மக்களையும் காத்திடுமோ
செல்வம் இருந்தும் செய்திட அரசிற்கு
உள்ளம் இல்லையோ உதவிட மனம் இல்லையோ? இயற்கையே பதில் சொல்

மேலும்

Nachimutu R - படைப்பு (public) அளித்துள்ளார்
07-May-2020 4:52 pm

ஊரடங்கு தளர்ந்தாலும்
அங்காடி பல திறந்தாலும் - நாடெங்கும்
மக்கள் வயிறு நிறைந்திடுமோ?
சிறு சிறு கடை திறந்தாலும்
விறு விறு என வாகனம் பறந்தாலும் ஏழை வயிறு நிறைந்திடுமோ?
நீள் துயர் கொரானா காலத்தில்
நீண்டு வருமோ கண்ணீர் துடைத்திட நடுவன் அரசு கை நீண்டு வருமோ?
இல்லம் தோறும் பசிபோக்கிடுமோ
இல்லமில்லா மக்களையும் காத்திடுமோ
செல்வம் இருந்தும் செய்திட அரசிற்கு
உள்ளம் இல்லையோ உதவிட மனம் இல்லையோ? இயற்கையே பதில் சொல்

மேலும்

Nachimutu R - படைப்பு (public) அளித்துள்ளார்
02-May-2020 12:27 pm

கொரானா காலம் _
| தாயிடம் ஆசியும்
கோயிலில் அருளையும்
ஆசிரியரிடம் பாடமும்
ஆருயிர் நண்பனிடம்
கை குலுக்கலும் இல்லா காலம் கொரானா காலம்

நாடாளும் அமைச்சரும்
காடு மேடு பாடுபடும்
கடனில் வாடும் விவசாயிம்
மாவட்டம் ஆளும் அதிகாரியும்
தங்க பட்டை ஜரிகை வேட்டி
எங்கும் கட்டி பெருமாள்
எம் பாட்டில் எனும் எத்தர்களுக்கும்
பன்னீரில் குளிக்கும் முதலாளிக்கும்
கண்ணீரில் கதறும் ஏழைக்கும் சமமென்ற காலமே கொரானா காலம்.
.

மேலும்

கருத்துகள்

மேலே