ஷக்தி - சுயவிவரம்
(Profile)
வாசகர்
இயற்பெயர் | : ஷக்தி |
இடம் | : ooty |
பிறந்த தேதி | : 15-Jun-1997 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 07-Jan-2021 |
பார்த்தவர்கள் | : 7 |
புள்ளி | : 1 |
என் படைப்புகள்
ஷக்தி செய்திகள்
பேனாவின் மைந்தர்கள் குழு நடத்தும் இளம் கவிஞர்களுக்கு ஏற்ற மாபெரும் கவிதைப் போட்டி
தினமும் தலைப்பிற்கேற்ற கவிதை எழுதுதல்
Vazhthu solla varthaigal Pidhavillai.... Aththanai Azhagana Varigal miga miga Arumai..... padikka paddikka thigattadha kavi iru kangalin imagalum imakkamal rasithu Vasithen......👏👏👏👏👏👏👏👏👏 16-Feb-2021 1:25 pm
தனிமை பாலை வனத்தில்
நானும்
அவளின் காதல் என்னும்
கானல் நீருக்கு காத்திருக்கிறேன் !!!
அரை மயக்க நிலையில்
நானும் இருக்க
இதழ் முத்தம் என்னும் இளநீர் தந்து
என்னை பிழைக்க வைப்பாளோ !!!
இல்லை
இறுதி மூச்சு அடங்கும் வரை
நின்று வேடிக்கை மட்டும் பார்ப்பாளோ !!!!
கருத்துகள்