நவகவிஞன் - சுயவிவரம்

(Profile)வாசகர்
இயற்பெயர்:  நவகவிஞன்
இடம்:  Tirupur
பிறந்த தேதி :  17-Jul-1989
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  02-Jun-2017
பார்த்தவர்கள்:  61
புள்ளி:  1

என்னைப் பற்றி...

நான் நல்ல கவிதை எழுதுவதை இந்த சில ஆண்டுகளாக செய்து கொண்டு வருகிறேன் எனக்கு திரைப்படங்களுக்கு பாடல், வசனம், நகைச்சுவை குறிப்புகள் எழுதவும் விருப்பம். என்னை தொடர்பு கொள்ளுங்கள்.
https://en.m.wikipedia.org/wiki/User:G.Navaneethakrishnan

என் படைப்புகள்
நவகவிஞன் செய்திகள்
நவகவிஞன் - எண்ணம் (public)
28-Jun-2017 12:37 pm

என்நிலை  வரினும் தன்னிலை மாறா இந்நிலையே எனக்கருள்வாய் இறைவா!!

மேலும்

நவகவிஞன் - எண்ணம் (public)
28-Jun-2017 12:29 pm

எந்நிலை வரினும் இந்நிலை மாறா தன்னிலை பெற வேண்டும் இறைவா!

மேலும்

நவகவிஞன் - எண்ணம் (public)
07-Jun-2017 8:16 am

ஒருவன் உன்னை வீழ்த்திவிட்டான் என்றால் அவன் உன்னை தோற்கடிக்கும் முன்பே உன் நம்பிக்கை வீழ்ந்து விட்டது என்று அர்த்தம் !

மேலும்

நவகவிஞன் - நவகவிஞன் அளித்த மனுவை (public) பகிர்ந்துள்ளார்
02-Jun-2017 8:03 am

குறைந்த பட்சம் 100 கிலோ மீட்டர் தூரம் ஓடக்கூடிய அணைத்து பேருந்து மற்றும் ரயில்களில் மட்கும் குப்பை, மக்கா குப்பை என இரண்டு பிரிவுகளில் குப்பைத்தொட்டிகளை பேருந்தின் பின் பகுதியில் ஒரு இருக்கையை கழட்டி விட்டு அந்த இடத்தில் சிறிய அறை ஒன்று அமைத்து அங்கே இரண்டு குப்பைத்தொட்டிககை பேருந்தில் ஓட்டத்திற்கு ஏற்ப அசையாத வண்ணம் அமைத்து விட்டு அதற்குள் பயணிகள் உன்ன உணவுகளின் மிச்சம் மற்றும் இதர பயணப்படுத்தப்பட்ட குப்பைகளை போடஅறிவுறித்தினால் இது சுற்று சூழலை பாதுகாக்க எடுக்கும் நல்லதோர் நடவடிக்கையாக இருக்கும்.
மேலும் சாலை ஓரங்களில் தூக்கி எறியப்படும் குப்பைகளின் எண்ணிக்கை 70 சதவீதம் குறைந்து விடும்.

மேலும்

பசுமை பாதுகாப்போம் குப்பைகளை பிரித்து விஞ்ஞான முறைப்படி உரமாக்குவோம் மாரு சுழற்சி செய்வோம் குப்பைத்தொட்டியில் குப்பைகளை போடும் பழக்கம் உண்டு பண்ணுவோம் பேருந்து ரெயில் போக்குவரத்து பசுமை தூய்மை ஆக ஆவண செய்வோம் தூய்மை பாரதம் காண்போம் 16-Sep-2017 2:41 pm
நவகவிஞன் - கருத்துகணிப்பு சேர்த்துள்ளார் (public)
02-Jun-2017 7:40 am

தமிழ் தேசியம் பேசும் சில கட்சிகள் தமிழ் நாடு தனி நாடு கோருவது ஏற்புடையதா? தேவையற்றதா ?

மேலும்

நமக்குத் தேவையற்றது; அவர்களுக்குத் தேவையானது! இந்தியாவிடமிருந்து பாகிஸ்தானைப் பிரிக்கக் கூடாது என்றார் காந்தி; அவர் எந்தப் பதவியும் அனுபவிக்கவில்லை. பிரித்துத்தான் ஆகவேண்டும் என்றார் ஜின்னா; அவர் பாகிஸ்தானின் பிரதம மந்திரியானார். பிரிப்பதற்கு எதிர்க்கவில்லை நேரு; அவர் இந்தியாவின் பிரதமரானார்! இன்று பிரிக்கச் சொல்பவர்கள் எல்லாம் தாங்கள் பதவி பெறவும், தங்கள் பாக்கெட்டை நிரப்பவுமே சொல்கிறார்கள்; அவர்கள் பின்னாலும் ஒரு முட்டாள்கள் கூட்டம் செல்கிறது. ஆனால் அவர்கள் எண்ணம் என்றும் ஈடேறாது. 29-Nov-2017 5:33 am
இது பிரிவினை வாதக் கோரிக்கை ஆகும் . மொழி வாரியாக பிரிக்கப் பட்ட இந்நாட்டின் மாநிலங்கள் இந்நாட்டின் அரசியலமைப்பு சட்டத்திற்கு உட்பட்டவை . ஒருங்கிணைந்து ஒரு குடையின் கீழ் செயல்படும் குடியரசில் நாட்டைப் பிரிக்கும் பிரிவினை கோரிக்கை கடும் தண்டனைக்கு உரியது. இது சட்டத்தில் வரையறுக்கப் பட்டிருக்கிறது . இங்கு வாசகர்கள் தெரிந்தோ தெரியாமலோ ஏற்புடையது என்று சொல்லியிருக்கிறார்கள் . ஏற்கும்" உறுப்பினர்களுக்கு" இது பற்றிய தகவல் இல்லையா ?!!! அரசியல் வாதிகளுக்கு மொழி இனம் சாதி மதம் என்று எதையாவது சொல்லி சுய ஆதாயம் அடைவதுதான் நோக்கம் . திராவிடம் போனது இப்பொழுது தமிழ் தேசியம். நாளை சோழ தமிழ் தேசீயம் பாண்டிய தமிழ் தேசீயம் வரலாம் . சேர தமிழ் தேசீயத்திற்கு வழியில்லை . சேரம் மலையாளமாகிப் போனது. கேள்வி கேட்ட இளைஞரும் சரி மற்ற இளைய வயதினரும் இதுபற்றி சட்ட ரீதியான தகல்வல்களை தெரிந்து கொள்வது நன்று தெரிந்தோரை அணுகுங்கள் . புத்தகத்தை வலையைப் புரட்டுங்கள் . அன்புடன், கவின் சாரலன் 13-Jun-2017 10:29 am
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (1)

கீத்ஸ்

கீத்ஸ்

கோவை

இவர் பின்தொடர்பவர்கள் (1)

கீத்ஸ்

கீத்ஸ்

கோவை

இவரை பின்தொடர்பவர்கள் (1)

கீத்ஸ்

கீத்ஸ்

கோவை
மேலே