PM.VINOTHKUMAR - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  PM.VINOTHKUMAR
இடம்:  PUDUKKOTTAI
பிறந்த தேதி :  21-Jul-1983
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  12-Dec-2011
பார்த்தவர்கள்:  196
புள்ளி:  19

என்னைப் பற்றி...

செய் செய்ய பழகு
தாமதமாக செய்தல் செய்யாமல் இருபதற்கு மேல். அதனால் உடனே செய்ய தொடங்கு, இது சரியான தருணம் தான்.

என் படைப்புகள்
PM.VINOTHKUMAR செய்திகள்
PM.VINOTHKUMAR - படைப்பு (public) அளித்துள்ளார்
19-May-2014 3:46 pm

விலைவாசியும் கோடை வெயில்லும் ஒன்றுதான்
இரண்டும் மனிதனை சுட்டெரிகிறது.

வெயில் சுடுவதை தாங்கிக்கொள்ள முடியும்
விலைவாசி சுடுவதை மனிதனால் தாங்கிக்கொள்ள முடிவதில்லை, ஏனென்றால் அது அவனை தாக்கி கொல்கிறது. இறுதியாக அது சுடுவதை அவனால் உணரமுடிவதில்லை சுடுகாட்டில்.

கல்லும் மண்ணும் கற்பனையும் நிறைந்தது
நம் கனவு இல்லம்.

ஆனால் பலருக்கு இல்லமே கனவாக போய்விடுகிறது.

கல்லும் மண்ணும் கற்பனைக்கு எட்டாத விலையில் உள்ளது.

காலத்தின் கட்டாயம்
கற்பனையையும், குடும்பத்தையும் சுமக்கும் அவர்கள் கல்லையும் மண்ணையும் போல வாழ தொடங்குகிறார்கள், விலைவாசி என்னும் வில்லனை வெல்ல முடியாமல்.

மேலும்

கருத்துகள்

நண்பர்கள் (3)

தவமணி

தவமணி

தர்மபுரி,தமிழ்நாடு
சிறகு ரமேஷ்

சிறகு ரமேஷ்

KEERANUR,PUDUKKOTTAI

இவர் பின்தொடர்பவர்கள் (3)

தவமணி

தவமணி

தர்மபுரி,தமிழ்நாடு
சிறகு ரமேஷ்

சிறகு ரமேஷ்

KEERANUR,PUDUKKOTTAI

இவரை பின்தொடர்பவர்கள் (3)

சிறகு ரமேஷ்

சிறகு ரமேஷ்

KEERANUR,PUDUKKOTTAI
தவமணி

தவமணி

தர்மபுரி,தமிழ்நாடு

திருக்குறள் - காமத்துப்பால்

மேலே