ப சத்தியமூர்த்தி - சுயவிவரம்
(Profile)
வாசகர்
இயற்பெயர் | : ப சத்தியமூர்த்தி |
இடம் | : THIRUVANNAMALAI |
பிறந்த தேதி | : 25-Dec-1992 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 30-Dec-2015 |
பார்த்தவர்கள் | : 61 |
புள்ளி | : 7 |
என்னக்கு தமிழ் மீது பற்று அதிகம், தனிமையில் இருக்கும் போது கவிதைகள் எழுதுவேன், நான் படித்தது மைக்ரோ பிஒலோகி, இருந்தாலும் தமிழ் கவிதைகள் மீது ஆர்வம் அதிகம், இக்கவிதைகள் அணைத்தும் என் உணர்வுகளின் வெள்ள பெருக்கு..!
சொல்ல முடியாத சுகம்
நீ என்னுள் வந்தது....!
சாக முடியாத வலி
நீ என்னை விட்டு போனது....!
நீ இருக்கும் வரையில்
எனக்கு யாரும் துணையில்லை...
நீ இல்லை என்றதும் வேறொரு துனைதேடவும்
எனக்கு மனமில்லை..
விழிகள் ரெண்டையும் வழிமீது வைத்து
காத்திருக்கிறேன் உனக்காக...
சொல்ல முடியாத சுகம்
நீ என்னுள் வந்தது....!
சாக முடியாத வலி
நீ என்னை விட்டு போனது....!
பார்த்தது உன் விழிகள்
வளர்ந்தது என் காதல்
நேசித்தது என் நெஞ்சம்
அதை சொன்னது உன் உதடுகள்
வந்தது உன் காதல் கடிதம்
அதை ஏற்துக்கொண்டது என் இதயம்
இணைந்தது நம் காதல்
தொடங்கியது புது பயணம் ..!
இறை அன்பு
பிறை அன்பு
பிறர் அன்பு...
இவை மூன்றும் தோற்கும்
என் தாயின் அன்பிற்கு முன்...!
உன்னை பார்த்ததில் மனம் குளிர்தென்
உன்னிடம் பேச ஊர் எல்லையில் காத்திருந்தேன்
உன்னை அடையவே தினமும் அலைந்தேன்
.இப்படி வாட்டுகிறாயே - நீ யார்
எனக்காக பிறந்தவளா ..? இல்லை
என்னை ஆல பிறந்தவள சொல் யார் நீ..?