நம் காதல்

பார்த்தது உன் விழிகள்
வளர்ந்தது என் காதல்

நேசித்தது என் நெஞ்சம்
அதை சொன்னது உன் உதடுகள்

வந்தது உன் காதல் கடிதம்
அதை ஏற்துக்கொண்டது என் இதயம்

இணைந்தது நம் காதல்
தொடங்கியது புது பயணம் ..!

எழுதியவர் : ப சக்தி (31-Dec-15, 1:38 am)
Tanglish : nam kaadhal
பார்வை : 122

மேலே