இறைவனே

நான் இழந்ததெல்லாம்
உன் காலடியில் பூகலகட்டும்..

நான் பெறுவதெல்லாம்
உன் வரமகட்டும்..

இறைவா....

எழுதியவர் : ப சக்தி (10-Feb-16, 8:12 am)
சேர்த்தது : ப சத்தியமூர்த்தி
Tanglish : iraivane
பார்வை : 78

மேலே