புதிய கோவில்

பேசும் தெய்வங்கள்,
பேசாத சிலைகளாய்-
முதியோர் இல்லம்...!

எழுதியவர் : -செண்பக ஜெகதீசன்... (10-Feb-16, 7:13 am)
Tanglish : puthiya kovil
பார்வை : 77

மேலே