ஞானபிரகாஷ் - சுயவிவரம்
(Profile)

வாசகர்
இயற்பெயர் | : ஞானபிரகாஷ் |
இடம் | : மீனாட்சிபட்டி |
பிறந்த தேதி | : 22-Apr-1998 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 06-Nov-2020 |
பார்த்தவர்கள் | : 52 |
புள்ளி | : 3 |
என் படைப்புகள்
ஞானபிரகாஷ் செய்திகள்
கண்கள் மூடிக் கிடக்கும் வேளையில்
நான் காணும் அழகிய அதிசயம் உந்தன் முகமே
இரக்கமற்ற பார்வையால் என்
இதயத்தைக் கிழித்தெறிபவளே
விழிகளுக்குள் உன்னை வைத்து என் இமைகளின் கதவை
அடைத்து விட்டேன்
கனவினில் உன்னை சுமக்கும் நான்
உன் கனவுகளையும் சேர்த்து சுமக்க காத்திருக்கிறேன்
உனது மறுமொழியை எதிர்நோக்கி
மனிதர்கள் யாரும் அறிந்திடாத மதுவினில் ஊறிய இதழ்கள் கொண்டாளோஅதில் பூத்தோட்டங்களை விஞ்சும் மணத்தைக் கொண்டாளோதேனின் சுவைக் கலந்து உதட்டுச் சாயம் பூசினாளோஇரு சிறகுகள் கூட தேவையில்லை இரு இதழ்கள் போதும் பறப்பதற்கு
காதலியின் இதழ் தந்த சுகம்,சுகமானது 12-Feb-2023 6:31 am
மிக்க நன்றி! 11-Feb-2023 6:27 pm
மனிதர்கள் யாரும் அறிந்திடாத
மதுவினில் ஊறிய இதழ்கள் கொண்டாளோ!
அதில் பூத்தோட்டங்களின் மணத்தை விஞ்சும்
வாசனையைக் கொண்டாளோ!
தேனின் சுவைக் கலந்து
உதட்டுச் சாயம் பூசினாளோ!
இறக்கைகள் கூட தேவையில்லை
இரு இதழ்கள் போதும் பறப்பதற்கு..
இப்படி அடுக்கி இருந்தால் நன்றாக இருக்கும். உங்களின் பதிவு மிகவும் நன்றாக இருக்கிறது ; வாழ்த்துகள் 11-Feb-2023 4:03 pm

கருத்துகள்