முத்தம்
மனிதர்கள் யாரும் அறிந்திடாத மதுவினில் ஊறிய இதழ்கள் கொண்டாளோ
அதில் பூத்தோட்டங்களை விஞ்சும் மணத்தைக் கொண்டாளோ
தேனின் சுவைக் கலந்து உதட்டுச் சாயம் பூசினாளோ
இரு சிறகுகள் கூட தேவையில்லை இரு இதழ்கள் போதும் பறப்பதற்கு
மனிதர்கள் யாரும் அறிந்திடாத மதுவினில் ஊறிய இதழ்கள் கொண்டாளோ