காதல் வேறு காமமும் வேறு
காதல் வேறு காமமும் வேறு
கலி விருத்தம்
கண்டதும் வந்தது காதலென் பான்பாரு
கண்டதும் வருவது காமம டாதம்பி
அண்டையில் வந்திட அப்படித் தான்காமம்
விண்டனர் காதலும் காமமும் வெவ்வேறே
ஒருவரை கண்டதும் உணர்ச்சியால் உந்தி ஆசைக் கொள்வது காமம்.
ஒருவரிடம் பழகி தகுதி யறிந்து பின் ஆசை கொள்வது காதல். அழகால் உந்தப் படுவது காதல் வெறி.

