ரானா - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  ரானா
இடம்:  Theni
பிறந்த தேதி
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  31-May-2015
பார்த்தவர்கள்:  265
புள்ளி:  7

என் படைப்புகள்
ரானா செய்திகள்
ரானா - ரானா அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
04-Jun-2015 10:08 am

"ஆரப்பா அது அப்பாரு தோட்டத்துல
கேனியோரம் ஒக்காந்து கேவி கேவி அழுகுறது
விசுக்குன்னு காத்தடிச்சா விழுந்துருவ கிணத்துக்குள்ள
எந்திருச்சு வந்திரப்பா ஏகப்பட்ட தன்னியப்பா...."

"ஆடு மேய்ச்சு வர்ற அழகுமல தாத்தா
பாவம் வந்து சேரும் யாரும் எண்ணப் பாத்தா
படிச்சிருந்தும் கூறுகெட்ட என் சேதி கேட்டா
பரிதாப படமாட்ட அழகுமலத் தாத்தா...."

"காளியம்மா மகனுக்கு கவலை என்ன கவலை
கண்ணுல வர்ற தண்ணீ கமலத் தண்ணீ போல
பொட்டப்புள்ள மாதிரி பொங்கி பொங்கி அழுவாம
பொறுமையா நடந்தது என்னன்னுதேன் சொல்லு....."

"சீமையில படிக்கிறப்ப சிநேகிதம் வெச்சிருந்தேன்
சிறுக்கி ஒருத்தி என்னய சிரிச்சு மயக்கிபுட்டா...
பாவிப்பய நான

மேலும்

ரானா - படைப்பு (public) அளித்துள்ளார்
04-Jun-2015 10:12 am

மரங்களை வெட்டாதீர்கள்...
மரப் பலகையில் அறிவிப்பு....

மேலும்

ரானா - படைப்பு (public) அளித்துள்ளார்
04-Jun-2015 10:08 am

"ஆரப்பா அது அப்பாரு தோட்டத்துல
கேனியோரம் ஒக்காந்து கேவி கேவி அழுகுறது
விசுக்குன்னு காத்தடிச்சா விழுந்துருவ கிணத்துக்குள்ள
எந்திருச்சு வந்திரப்பா ஏகப்பட்ட தன்னியப்பா...."

"ஆடு மேய்ச்சு வர்ற அழகுமல தாத்தா
பாவம் வந்து சேரும் யாரும் எண்ணப் பாத்தா
படிச்சிருந்தும் கூறுகெட்ட என் சேதி கேட்டா
பரிதாப படமாட்ட அழகுமலத் தாத்தா...."

"காளியம்மா மகனுக்கு கவலை என்ன கவலை
கண்ணுல வர்ற தண்ணீ கமலத் தண்ணீ போல
பொட்டப்புள்ள மாதிரி பொங்கி பொங்கி அழுவாம
பொறுமையா நடந்தது என்னன்னுதேன் சொல்லு....."

"சீமையில படிக்கிறப்ப சிநேகிதம் வெச்சிருந்தேன்
சிறுக்கி ஒருத்தி என்னய சிரிச்சு மயக்கிபுட்டா...
பாவிப்பய நான

மேலும்

ரானா - படைப்பு (public) அளித்துள்ளார்
04-Jun-2015 7:44 am

நில மகளுக்கு
நீளமாய்
பச்சை ஆடை
உடுத்திய உழவனே
நீ மட்டும் ஏன்?

மேலும்

ரானா - படைப்பு (public) அளித்துள்ளார்
31-May-2015 9:26 pm

வாடா காபி சாப்பிடுறா....
நண்பனின் உபசரிப்பு நாவினில் மட்டும்

வா தம்பி எப்ப வந்த ஊர்ல இருந்து?
கேட்டுவிட்டு பதிலை எதிர் பார்க்காமல்
போய்கொண்டே இருக்கும் பக்கத்து வீட்டுக் காரர்

வாப்பா என்ன விஷயம்
விஷயம் இருந்தால்தான் வீட்டுக்கு வரணும் என்று
விரட்டுகிற அண்ணி...

சின்னவனுக்கு காச்ச சீரழியுது என்குடும்பம்
சீரெட்டு வாங்கக் கூட காசில்ல....
பொறுப்பற்ற சகோதரனின் வெறுப்பேற்றும் வார்த்தைகள்

பாடய்ல நான் போறதுக்குள்ள
படிப்ப நீ முடிச்சிடுவியா?
என் எதிர்காலம் பற்றிய பயத்தில்
பாவம் தான் அப்பா..

ஊர்ல இருந்து வந்து
உம்முன்னு ஏன் ராசா இருக்க
வேருக்கு வெருக்குன்னு இருக்குதா அய்யா
வெ

மேலும்

மேலும்...
கருத்துகள்

மேலே