உழவன்

நில மகளுக்கு
நீளமாய்
பச்சை ஆடை
உடுத்திய உழவனே
நீ மட்டும் ஏன்?

எழுதியவர் : தேனி ரானா ஜெகதீஷ் (4-Jun-15, 7:44 am)
சேர்த்தது : ரானா
Tanglish : uzhavan
பார்வை : 703

மேலே