மகேந்திர குமார் - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  மகேந்திர குமார்
இடம்:  கோவில்பட்டி, தூத்துக்குட
பிறந்த தேதி :  20-Jun-1992
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  28-Jun-2016
பார்த்தவர்கள்:  21
புள்ளி:  0

என்னைப் பற்றி...

மகேந்திர குமார் ,ஐ.டி. ஐ / ரயில் பெட்டி தொழிற்சாலை சென்னை கோவில்பட்டி, தூத்துக்குடி. தமிழ்நாடு, இந்தியா,

என் படைப்புகள்
மகேந்திர குமார் செய்திகள்
மகேந்திர குமார் - சுரேசபி அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
21-Sep-2016 6:42 pm

உலகிலேயே...!
திறமை மிக்கவன்
யார்.....என்று..
உன் வீட்டு கண்ணாடியை கேள்..!
நிச்சயம் வேறொருவர் முகத்தை
காட்டபோவதில்லை....!

மேலும்

உண்மைதான்..யதார்த்தம் எம்மிலிருந்த ஆரம்பமாகிறது 22-Sep-2016 5:47 am

வெகுநேரமாய் மகிழ்ச்சியோடு
உன்னுடன் கைபேசியில்
பேசிக்கொண்டிருக்கையில்
ஒரு கவலை 
எனக்கு...

இவ்வளவு 
நேரமும்
அது உன் 
கன்னத்தைத்
தொட்டுக்கொண்டு  
தானே
இருக்கும் 
என்று ..!!!!!

மேலும்

இதயங்களில் காதல்

சில ஆண்களின் காதல் தொடக்கத்தில்,,,,,,,,,,,,,,,

ஆண் : உன்னோட பேசிட்டே இருக்கணும், 
உன்னோட பேசாட்டி பைத்தியமே பிடிச்சிடும், உன்னையே பார்த்திடு இருக்கணும், எப்பவும் உன்னோட இருப்பேன்,,, 

காதல் ஓ காதலியோ' அலுத்து போன பிறகு,,

பெண் : ஏன் என்னோட பேசுறதே இல்லை,?? என்னாச்சு உனக்கு,?? உன்னை பற்றி ஒரு கதை கேள்வி பட்டனே உண்மையா,,??

ஆண் : ஒ அப்ப என்னை சந்தேக படுறியா,?? 
இனி வாழ்கையில உன்னை பார்க்க கூடாது என்று நினைக்கிறேன், இனி பேசாதே எல்லாம் முடிஞ்சு போச்சு...

பெண் : சத்தியமா என் நினைப்பு இனி உனக்கு வராது, 
வரவும் தேவையில்லை, எங்க உனக்கு சந்தோசமோ' அங்கேயே இரு, இப்பவும் நீ நல்ல இருக்கணும் என்று தான் நான் நினைப்பேன், உனக்காக என் காதலுடன்,,,,!!!

சில உண்மையான பெண்களுக்காக,,,,,,,,,,,,,,,,,,,

மேலும்

கருத்துகள்

மேலே