இதயங்களில் காதல் சில ஆண்களின் காதல் தொடக்கத்தில்,,,,,,,,,,,,,,, ஆண்...
இதயங்களில் காதல்
சில ஆண்களின் காதல் தொடக்கத்தில்,,,,,,,,,,,,,,,
ஆண் : உன்னோட பேசிட்டே இருக்கணும்,
உன்னோட பேசாட்டி பைத்தியமே பிடிச்சிடும், உன்னையே பார்த்திடு இருக்கணும், எப்பவும் உன்னோட இருப்பேன்,,,
காதல் ஓ காதலியோ' அலுத்து போன பிறகு,,
பெண் : ஏன் என்னோட பேசுறதே இல்லை,?? என்னாச்சு உனக்கு,?? உன்னை பற்றி ஒரு கதை கேள்வி பட்டனே உண்மையா,,??
ஆண் : ஒ அப்ப என்னை சந்தேக படுறியா,??
இனி வாழ்கையில உன்னை பார்க்க கூடாது என்று நினைக்கிறேன், இனி பேசாதே எல்லாம் முடிஞ்சு போச்சு...
பெண் : சத்தியமா என் நினைப்பு இனி உனக்கு வராது,
வரவும் தேவையில்லை, எங்க உனக்கு சந்தோசமோ' அங்கேயே இரு, இப்பவும் நீ நல்ல இருக்கணும் என்று தான் நான் நினைப்பேன், உனக்காக என் காதலுடன்,,,,!!!
சில உண்மையான பெண்களுக்காக,,,,,,,,,,,,,,,,,,,