எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

வெகுநேரமாய் மகிழ்ச்சியோடு உன்னுடன் கைபேசியில் பேசிக்கொண்டிருக்கையில் ஒரு கவலை...

வெகுநேரமாய் மகிழ்ச்சியோடு
உன்னுடன் கைபேசியில்
பேசிக்கொண்டிருக்கையில்
ஒரு கவலை 
எனக்கு...

இவ்வளவு 
நேரமும்
அது உன் 
கன்னத்தைத்
தொட்டுக்கொண்டு  
தானே
இருக்கும் 
என்று ..!!!!!

நாள் : 10-Oct-16, 11:54 am

மேலே