ர குமரேசன் - சுயவிவரம்
(Profile)


வாசகர்
இயற்பெயர் | : ர குமரேசன் |
இடம் | : |
பிறந்த தேதி | : |
பாலினம் | : |
சேர்ந்த நாள் | : 24-Jul-2015 |
பார்த்தவர்கள் | : 31 |
புள்ளி | : 3 |
அக்னி
சிறகுகளின்
முதல்
எழுத்தே
எங்கள்
பாரதத்தின்
தலையெழுத்தே
விழித்திருந்து
கனவு காணுங்கள்
என்று க்ஷறிவிட்டு
நீவிர்
ஓய்வெடுக்கச்சென்றாயே
ஓய்வு என்ற வார்த்தை
உம்
அகராதியில் இல்லை......
அதனால் ஓடிவா
எங்களில்
பலருக்கு இன்னும்
உறக்கம் கலையவில்லை.........
எங்கள்
இமயமே......
கனவு
காண்கின்றேன்
ஆம்
உம் இறப்பும் ஒரு
கனவாக
இருக்கக்கூடாதா என்று. ..........!
பெண்ணே
உன்னை நினைத்தது குற்றமா
என் கண்ணே என
கவிதை எழுதியது குற்றமா
எந்த குற்றத்திற்காக
என்னை காயப்படுத்தினாய்
என் காயங்கள் ஊணமாகி
உயிர்விட நேர்ந்தாலும்
என் நினைவுகள் உன்னோடுதான்
என் நிசப்தமும் உன்னோடுதான்
பெண்ணே
உன்னை நினைத்தது குற்றமா
என் கண்ணே என
கவிதை எழுதியது குற்றமா
எந்த குற்றத்திற்காக
என்னை காயப்படுத்தினாய்
என் காயங்கள் ஊணமாகி
உயிர்விட நேர்ந்தாலும்
என் நினைவுகள் உன்னோடுதான்
என் நிசப்தமும் உன்னோடுதான்