ஓடி வா

அக்னி
சிறகுகளின்
முதல்
எழுத்தே
எங்கள்
பாரதத்தின்
தலையெழுத்தே
விழித்திருந்து
கனவு காணுங்கள்
என்று க்ஷறிவிட்டு
நீவிர்
ஓய்வெடுக்கச்சென்றாயே
ஓய்வு என்ற வார்த்தை
உம்
அகராதியில் இல்லை......
அதனால் ஓடிவா
எங்களில்
பலருக்கு இன்னும்
உறக்கம் கலையவில்லை.........

எழுதியவர் : இரா. குமரேசன் (29-Jul-15, 8:57 am)
சேர்த்தது : ர குமரேசன்
Tanglish : oadi vaa
பார்வை : 51

மேலே