கனவு காண்கின்றேன்

எங்கள்
இமயமே......
கனவு
காண்கின்றேன்
ஆம்
உம் இறப்பும் ஒரு
கனவாக
இருக்கக்கூடாதா என்று. ..........!

எழுதியவர் : இரா. குமரேசன் (29-Jul-15, 7:23 am)
சேர்த்தது : ர குமரேசன்
Tanglish : kanavu kaankindren
பார்வை : 49

மேலே