ரா மு - சுயவிவரம்
(Profile)
வாசகர்
இயற்பெயர் | : ரா மு |
இடம் | : சிவகங்கை |
பிறந்த தேதி | : 11-Jun-1986 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 24-Jun-2016 |
பார்த்தவர்கள் | : 37 |
புள்ளி | : 1 |
இது தான் தொடக்கம் !.....
"அழகிய தமிழ் மகள்" எனக்கான அடையாளம் ..
அழகிற்கு என்றுமே நீ தானே அடையாளம் ..
உன் பிம்பம் பொய் என்று ஆண் மகன் அறிந்தான்..
அவன் கண் வழி உனை பார்த்து நானும் வியந்தேன்.
அழகை அழகென்று சொல்லவே அழகென்ற சொல் உண்டு..
ஆனால் அழகை அழகாய் சொல்லும் திறமை எனக்கு மட்டுமே உண்டு..
உன் கார்குழல் தீண்டி ரசித்த காற்று,
காணாமல் போனதடி காதல் பயத்தில்..
உன் பொட்டு வைத்த முகத்தின் பொலிவினை கண்டு,
சூரியனும் சிவந்ததடி மாலை நேரத்தில்..
உன் இடை என்னும் இடைவெளியை இடைவிடாமல் பற்ற,
இதயங்கள் துடிக்குமடி ஆண் எண்ணத்தில்..
உன் நடை எனும் நாட்டியத்தின் நளினத்தை கண்டு,
பரதமும் பிறந்ததடி உன்னிடத்தில்..
உவமையை உ
உன் பார்வைக்காக
காத்திருந்தேன்
பல நாட்கள் அல்ல ...
பத்தே நிமிடங்கள் தான்
பஸ்ஸில் பயணித்த போது ..
சிரித்தேன் நீ பார்த்த போது ..
சிந்தேத்தேன் நீ ஏன்
பார்க்கவில்லையென்று !...
பனி படர்ந்த விடியல் நேரம்..
பேருந்துகள் ஒன்றன் பின் ஒன்றாய்
விதம் விதமான மனிதர்களை
இறக்கி விட்டு போகும் காலை..
தேநீர் அருந்தியபடி ..
தினசரி படித்தபடி..
வாயைத் திறந்து பேசும் போது..
பனிப்புகை விட்டபடி..
பலரும் ..குளிரில்..
இன்றாவது வருவானா
என்று ஏங்கியபடி..
ஏழைத் தாய் ஒருத்தி..
மகனுக்காக..
ஒவ்வொரு பேருந்தையும் பார்த்தபடி..!
என்னம்மா ..என்று
கேட்டபோது சொன்னாள்..
மகன் வரப் போகிறான் என்று..!
******
சொல்லாதது..
மனைவியின் பின்னால்
தனிக்குடித்தனம் செய்ய
போன வாரம் போனது ..!
******
இது
கேட்டவருக்கு தெரியாது..!