Ragavendra - சுயவிவரம்
(Profile)


வாசகர்
இயற்பெயர் | : Ragavendra |
இடம் | : |
பிறந்த தேதி | : |
பாலினம் | : |
சேர்ந்த நாள் | : 29-Dec-2019 |
பார்த்தவர்கள் | : 39 |
புள்ளி | : 2 |
என் படைப்புகள்
Ragavendra செய்திகள்
தோல்விக்கும், வருத்தத்திற்கும் இடம் கொடுக்காதீர்கள்.அதை ஒரு போதும் சொந்தம் மாக்கி கொள்ளாதீர்கள், எண்ணங்களாலும்
செய்லகளாலும்.
சூழ்நிலைகளில் அனுபவம் இல்லாவிட்டாலும் கூட யூகத்தின் மூலம் அறிவுரைகளையும், பரிந்துரைகளையும் வழங்குவதில் மக்கள் நன்கு முதிர்ச்சியடைந்துள்ளனர்.
இயந்திரம் (மொபைல்):
மனிதன் சிந்தனையில் தோன்றிய ஒவ்வொரு இயந்திரமும் அவன் அறிவை மேம்படுத்தின.
ஆனால்
மொபைல் என்கிற இயந்திரம் மட்டும் அவன் அறிவை சீர் அழித்தன.
காரணம்:
இந்த இயந்திரம் (மொபைல்) மட்டும், மனிதனை தன் கட்பாட்டில் (பிடியில்) வைத்திருக்கிறது.
நிம்மதி vs ஆறுதல்:
நிம்மதி என்பது உனக்கு நீயே ஏற்படுத்தி கொள்வது
ஆனால்
ஆறுதல் என்பது பிறர் உனக்கு தருவது
இப்போது உனக்கு எது தேவை என்று முடிவு செய்.
நிம்மதி vs ஆறுதல்:
நிம்மதி என்பது உனக்கு நீயே ஏற்படுத்தி கொள்வது
ஆனால்
ஆறுதல் என்பது பிறர் உனக்கு தருவது
இப்போது உனக்கு எது தேவை என்று முடிவு செய்.
தனி மனித உரிமை மீறுவது எந்த அளவுக்கு குற்றமோ,
தனி மனித தன் ஒழுக்கத்தை மீறுவது அதை விட பெரிய குற்றம்.
நாம் எதற்குக் கண்ணீர் விடக்கூடாது? கடந்த காலத்தை நினைத்து கண்ணீர் விடுதல் கூடாது...
நாம் எதில் சந்தேகப்படக் கூடாது? கடவுள் உன்னை வழி நடத்துகிறார் என்பதில் சந்தேகம் கூடாது.
மேலும்...
கருத்துகள்