எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

இயந்திரம் (மொபைல்): மனிதன் சிந்தனையில் தோன்றிய ஒவ்வொரு இயந்திரமும்...

இயந்திரம் (மொபைல்):


மனிதன் சிந்தனையில் தோன்றிய ஒவ்வொரு இயந்திரமும் அவன் அறிவை மேம்படுத்தின.



ஆனால் 

மொபைல் என்கிற இயந்திரம் மட்டும் அவன் அறிவை சீர் அழித்தன.



காரணம்:


இந்த இயந்திரம் (மொபைல்) மட்டும், மனிதனை தன் கட்பாட்டில் (பிடியில்) வைத்திருக்கிறது.



பதிவு : Ragavendra
நாள் : 4-Jan-20, 2:22 am

மேலே