Rajesh - சுயவிவரம்
(Profile)


வாசகர்
இயற்பெயர் | : Rajesh |
இடம் | : சென்னை - Velachery |
பிறந்த தேதி | : 24-Mar-1992 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 19-Jul-2014 |
பார்த்தவர்கள் | : 62 |
புள்ளி | : 3 |
என்னைப் பற்றி...
பொறியியலில் தெரியாமல் விழுந்து புரியாமலே படித்து
ஆசைகள் பல பயின்று லட்சியம் அதை அடையும் வழியில்
நான் யார் என்றும் தேடிகொண்டிருக்கும் இளைஞன்.
என் படைப்புகள்
Rajesh செய்திகள்
இடுப்பு வலியில்
துடித்த துடிப்பில்
உறுப்பு வழியில்
விடுத்தெடுத்த தாயும்
வாழ்கை பயணத்தில்
கடைக்கால நேரத்தில்
சுயநல கோணத்தில்
விடுதியடைத்த சேயும் நலமாம். . .
ஆழமான
வரிகள்
அருமையோஅரூமை 02-Aug-2014 6:46 pm
மிக்க நன்றி :) 02-Aug-2014 3:34 pm
சொல்லாடல் அழகு !!
வாழ்த்துக்கள் !! 02-Aug-2014 2:56 pm
இடுப்பு வலியில்
துடித்த துடிப்பில்
உறுப்பு வழியில்
விடுத்தெடுத்த தாயும்
வாழ்கை பயணத்தில்
கடைக்கால நேரத்தில்
சுயநல கோணத்தில்
விடுதியடைத்த சேயும் நலமாம். . .
ஆழமான
வரிகள்
அருமையோஅரூமை 02-Aug-2014 6:46 pm
மிக்க நன்றி :) 02-Aug-2014 3:34 pm
சொல்லாடல் அழகு !!
வாழ்த்துக்கள் !! 02-Aug-2014 2:56 pm
கருத்துகள்