தாயும் சேயும் நலமாம்

இடுப்பு வலியில்
துடித்த துடிப்பில்
உறுப்பு வழியில்
விடுத்தெடுத்த தாயும்

வாழ்கை பயணத்தில்
கடைக்கால நேரத்தில்
சுயநல கோணத்தில்

விடுதியடைத்த சேயும் நலமாம். . .

எழுதியவர் : ராஜேஷ் (2-Aug-14, 2:38 pm)
சேர்த்தது : Rajesh
பார்வை : 270

மேலே