கிழிந்தது இதயம்

நீ உரைத்த வார்த்தைகள் என்னவோ ஊசிதான்
அனால் என்ன ஆச்சர்யம் !!
அது தைக்காமல் இதயத்தை கிழிதல்லவாவிட்டது :((

எழுதியவர் : சௌந்தர்யா (2-Aug-14, 1:13 am)
Tanglish : kilinthathu ithayam
பார்வை : 470

மேலே