காகிதம்

எழுத்தை சுமக்க மறந்த காகிதத்தின்
தலை எழுத்து - குப்பைத்தொட்டி.

எழுதியவர் : ராஜேஷ் (20-Aug-14, 7:56 pm)
சேர்த்தது : Rajesh
Tanglish : kaakitham
பார்வை : 137

மேலே