சிவா ராஜா - சுயவிவரம்
(Profile)
![](https://eluthu.com/user/user_default_image.jpg)
![](https://eluthu.com/images/roles/newer.png?v=5)
வாசகர்
இயற்பெயர் | : சிவா ராஜா |
இடம் | : |
பிறந்த தேதி | : |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 29-Dec-2014 |
பார்த்தவர்கள் | : 38 |
புள்ளி | : 0 |
என் படைப்புகள்
சிவா ராஜா செய்திகள்
எதிர்பார்ப்பு
"தேகம் நிலைத்து நிற்கின்றது
உன்னை தேடிய கண்களே" !
"உறவுகள் ஆயிரம் கொண்டாலும் உன் உள்ளம்
கொண்டவன் நான் மட்டுமே" !
"கனி உதிர நாள் காத்து இருக்க வேண்டும்
பெண்ணை நீ கரணம் இல்லாமல் ஏன் உதிர்ந்தாயோ"!
"கானங்கள் கொண்ட காதல் சிறப்பு
என் கானம் கொண்டவள் நீ மட்டுமே சிறப்பு"!
"வருடங்கள் என்னை வாட்டுகிறது
எப்போது நீ என் வீட்டு வாசலுக்கு வருவாய் என்று
காதலியாய் அல்ல துணைவியாய்"!!!!!
கவியெழுதி நாளாச்சி - என்
கற்பனையில் வரவில்லையே நீ ஏன்?
காளமேகக்கூடத்தினுடே
கலந்துவிட்டாயோயடி என்
கருப்பழகி
கலந்திருப்பின் பொழிந்திடு என்
கற்பனைக் குளத்தில்
என் மனக் கானகம்
காய்ந்துதிர தொடங்கும் முன்
காட்சிதருவாய் சாரூபமாய் நீ
தங்கள் வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி தோழர் 😊👍 07-Nov-2017 7:05 am
கடந்த காலம் தான் வினாவும் விடையும் காதல் வாழ்க்கையில்.., இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 06-Nov-2017 10:59 pm
பிறந்தநாள் வாழ்த்து
நவம்பர் மாத மழையில் பூத்த பூ ஒன்று தரையில் தவழ துடிக்க பிறந்தவளின் தினம் இன்று.
மழலையின் சிரிப்புக்கு ஈடு இல்லை என்னவளின் சிரிப்பு- மற்றவரின் கவலைகளை துடைக்க
பிறந்தவளின் தினம் இன்று.
அன்னையின் இன்பச்சுமை இறக்கி வந்த குறும்புக்கு சொந்தக்காரி பிறந்தவளின் தினம் இன்று.
பட்டாம்பூச்சியை போல பறந்து திரிந்து கால் நுணற்றண்டை கடக்க பிறந்தவளின் தினம் இன்று.
அந்த நிலவுக்கு சொந்தக்காரி இந்நகரத்தில் தவழ்த பொன்னால் என்றுமே ஓர் புதிய நாளே!!!!
என் குட்டி தேவதைக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்....

மேலும்...
கருத்துகள்
இவர் பின்தொடர்பவர்கள் (2)
![நா கூர் கவி](https://eluthu.com/images/userthumbs/f2/lxbsi_21564.jpg)
நா கூர் கவி
தமிழ் நாடு
![முஹம்மது ஹனிபா முஹம்மது ஸர்பான்](https://eluthu.com/images/userthumbs/f3/qliou_30127.jpg)
முஹம்மது ஹனிபா முஹம்மது ஸர்பான்
ஓட்டமாவடி-03 இலங்கை
இவரை பின்தொடர்பவர்கள் (2)