எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

பிறந்தநாள் வாழ்த்து நவம்பர் மாத மழையில் பூத்த பூ...

 பிறந்தநாள் வாழ்த்து
நவம்பர் மாத மழையில் பூத்த பூ ஒன்று தரையில் தவழ துடிக்க பிறந்தவளின் தினம் இன்று. 
மழலையின் சிரிப்புக்கு ஈடு இல்லை என்னவளின் சிரிப்பு- மற்றவரின் கவலைகளை துடைக்க
பிறந்தவளின் தினம் இன்று.
அன்னையின் இன்பச்சுமை இறக்கி வந்த குறும்புக்கு சொந்தக்காரி பிறந்தவளின் தினம் இன்று.
பட்டாம்பூச்சியை போல பறந்து திரிந்து கால் நுணற்றண்டை கடக்க   பிறந்தவளின் தினம் இன்று.
அந்த நிலவுக்கு சொந்தக்காரி இந்நகரத்தில் தவழ்த பொன்னால் என்றுமே ஓர் புதிய நாளே!!!!
என் குட்டி தேவதைக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்....

பதிவு : சிவா ராஜா
நாள் : 7-Nov-17, 3:38 pm

மேலே