எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

எதிர்பார்ப்பு "தேகம் நிலைத்து நிற்கின்றது உன்னை தேடிய கண்களே"...

எதிர்பார்ப்பு 
"தேகம் நிலைத்து நிற்கின்றது 
உன்னை தேடிய கண்களே" ! 
"உறவுகள் ஆயிரம் கொண்டாலும் உன் உள்ளம் 
கொண்டவன் நான் மட்டுமே" !
"கனி உதிர நாள் காத்து இருக்க வேண்டும்
பெண்ணை நீ கரணம் இல்லாமல் ஏன் உதிர்ந்தாயோ"!
"கானங்கள் கொண்ட காதல் சிறப்பு 
என் கானம் கொண்டவள் நீ மட்டுமே சிறப்பு"!
"வருடங்கள் என்னை வாட்டுகிறது 
எப்போது நீ என் வீட்டு வாசலுக்கு வருவாய் என்று 
காதலியாய் அல்ல துணைவியாய்"!!!!!

பதிவு : சிவா ராஜா
நாள் : 11-Sep-18, 11:28 am

மேலே