Ramuk JONAM - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  Ramuk JONAM
இடம்
பிறந்த தேதி
பாலினம்
சேர்ந்த நாள்:  14-Apr-2018
பார்த்தவர்கள்:  22
புள்ளி:  1

என் படைப்புகள்
Ramuk JONAM செய்திகள்
Ramuk JONAM - சுரேஷ்குமார் அளித்த கேள்வியில் (public) கருத்து அளித்துள்ளார்
20-Apr-2018 12:16 am

எழுத்து தளத்திற்க்கு எப்படி வந்து சேர்ந்தீர்கள்?

மேலும்

ஆர்வம் 31-May-2018 5:12 pm
கண்டிப்பாக உங்களை போன்றோர்கள் துணை உடன் ஈடேறும் . 28-May-2018 8:02 pm
உங்கள் சிறந்த எண்ணம் ஈடேர வாழ்த்துக்கள்.... 26-May-2018 7:45 pm
எண்ணங்களில் புரட்சியை தேட இங்கு வந்தேன் .அன்று ஒரு விடுதலை போராட்டம் வந்தது போல் இன்றும் ஒரு விடுதலை போராட்டம் வரவேண்டும் .ஆம் நம்மை இந்த கைபேசி ,தொலைக்காட்சி மற்றும் பல மனதை சோம்பேறியாக்கும் கருவிகளிடம் இருந்து விடுதலை பெற ஒரு புரட்சி மலர இங்கு வந்தேன் .பெண்களை தொலைக்காட்சியில் இருந்து ,கற்பனை வாழ்க்கையில் இருந்து வெளியே கொண்டுவர இங்கு நுழைந்தேன் .இதோ அது ஆரம்பம் ஆகி கொண்டு இருக்கிறது .நமக்கு என வாழாமல் பிறர்க்கு என வாழும் வாழ்க்கையை கற்று கொடுக்க இங்கு நுழைந்தேன் . 26-May-2018 6:52 pm
Ramuk JONAM - கேள்வி (public) கேட்டுள்ளார்
14-Apr-2018 6:03 pm

நமது தமிழ் மொழியில் எந்தெந்த இடங்களில் எந்த (ல் , ழ் , ள்) பயன்படுத்த வேண்டும் என்பது பற்றி ஏதும் வரைமுறை உள்ளதா ??? இருந்தால் கொஞ்சம் தெளிவாக விளக்கவும் .............

மேலும்

""இவை இடையினம் சார்ந்தவை என்பதால் மொழிக்கு முதலில் வராது"" மொழிக்கு முதலில் வராது என்பது சரியே எனினும் , சொல்லப்பட்ட காரணம் தவறு.. இடையினத்தைச் சேர்ந்த "வ" எழுத்தை முதலாகக் கொண்ட சொற்கள் நூற்றுக்கணக்கில் உள்ளன. -------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------- ""ல் , ள்" மெய்கள் க..ச..ப..என்றவல்லினங்களுக்கு இடையே வரும்"" இதுவும் தவறான தகவல் . நல்ல , வல்லமை , வெள்ளம் போன்ற மெல்லின , இடையின எழுத்துக்களுக்கு இடையே வரும் பல சொற்கள் உள்ளன. --------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------- 16-Apr-2018 11:07 am
வணக்கம். நமது மொழிக்கே உரிய சிறப்பிற்கு ழகரம் ஒரு காரணம். லகரம்..ளகரம்..ழகரம் என்பதால் இவை குறில்கள். இவை இடையினம் சார்ந்தவை என்பதால் மொழிக்கு முதலில் வராது. ல்..ள் மெய்கள் க..ச..ப..என்றவல்லினங்களுக்கு இடையே வரும் என தொல்காப்பிய விதி உள்ளது. ல்.ள் ..உடன் யகர..வகரங்களும் வரும். நமது சிறப்பு ழகரத்தின்முன் க..ச..த..ப..ஞ..ந..ம..ய..வ ஆகியன வரும். 15-Apr-2018 9:11 am
கருத்துகள்

மேலே