Rishi2309 - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  Rishi2309
இடம்
பிறந்த தேதி
பாலினம்
சேர்ந்த நாள்:  29-Feb-2020
பார்த்தவர்கள்:  22
புள்ளி:  3

என் படைப்புகள்
Rishi2309 செய்திகள்
Rishi2309 - படைப்பு (public) அளித்துள்ளார்
01-Jul-2020 11:55 am

இரட்டை இலை
இருக்கும் தைரியத்தில் தாமரை மலர்ந்திட பார்க்குது.....
அந்த இலையோ காய்ந்து
சருகாய் போனது....
எதிரே நிற்கும் சூரியனும் ஏனோ உதிக்காமல் போனது....
மொத்தத்தில் தமிழக அரசியலும்
தள்ளாடி நிக்குது....
இளைஞர் படையை எதிர்நோக்கி பார்க்குது....

மேலும்

Rishi2309 - படைப்பு (public) அளித்துள்ளார்
01-Jul-2020 11:38 am

வானம் பார்த்த வண்ணமயிலாய் காத்திருந்தேன்....
என்னவளின் வருகைக்காக....

மேலும்

Rishi2309 - படைப்பு (public) அளித்துள்ளார்
01-Jul-2020 11:36 am

அன்னையாய் இருந்திருந்தால் அன்பாய் பேசியிருப்பேன்…… தங்கையாய் இருந்திருந்தால் தன்மையாய் பேசியிருப்பேன்…… தோழியாய் இருந்திருந்தால் தோழமையில் பேசியிருப்பேன்…… சொல்லால் சொல்லும்
சொந்தம் கடந்து
உணர்வில் உறவானாய்……!!!

மேலும்

கருத்துகள்

மேலே