உணர்வில் உறவானாய்
அன்னையாய் இருந்திருந்தால் அன்பாய் பேசியிருப்பேன்…… தங்கையாய் இருந்திருந்தால் தன்மையாய் பேசியிருப்பேன்…… தோழியாய் இருந்திருந்தால் தோழமையில் பேசியிருப்பேன்…… சொல்லால் சொல்லும்
சொந்தம் கடந்து
உணர்வில் உறவானாய்……!!!