இணையாத இதயங்கள்

இணையாத இதயங்களின் இருப்பிடமாய்
சாதிகளின் சதியில் சிக்கிய
காதலர்களின் கல்லறைகள் தனித்தனியாய்!

எழுதியவர் : லக்கி (1-Jul-20, 8:58 am)
சேர்த்தது : லக்கி
பார்வை : 192

மேலே