இளைஞரின் ஆட்சி

இரட்டை இலை
இருக்கும் தைரியத்தில் தாமரை மலர்ந்திட பார்க்குது.....
அந்த இலையோ காய்ந்து
சருகாய் போனது....
எதிரே நிற்கும் சூரியனும் ஏனோ உதிக்காமல் போனது....
மொத்தத்தில் தமிழக அரசியலும்
தள்ளாடி நிக்குது....
இளைஞர் படையை எதிர்நோக்கி பார்க்குது....

எழுதியவர் : சு.ரிஷிகுமார் (1-Jul-20, 11:55 am)
சேர்த்தது : Rishi2309
பார்வை : 165

மேலே