சஜத் - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  சஜத்
இடம்:  ஸ்ரீ lanka
பிறந்த தேதி :  01-Mar-1993
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  07-Feb-2015
பார்த்தவர்கள்:  53
புள்ளி:  2

என் படைப்புகள்
சஜத் செய்திகள்
சஜத் - Inba rajan அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
03-Feb-2015 2:38 am

முகத்திரையை மூடி மறைப்பாள்,
விழித்திரைக்குள் விழுந்த என்னை
மறைத்து கொண்டு மாயம் செய்வாள்.

அவள் வழியே நான் இருந்தால்,
நிலை மறந்து நான் சிரிக்க,
நிலம் பார்த்து அவள் நடப்பாள்.

இதழ் விரியாமல் அவள் சிரிப்பாள்,
இமைக்கும் நொடிக்குள் உயிர் பறிப்பாள்.

கார்கூந்தல் கலைந்திருக்கும்,
எனைக் கண்ட நொடி
கைவிரல்கள் அதில் பிறக்கும்.

கால் விரல்கள் கண்டதில்லை,
பாதச் சுவடுகள் பார்த்ததுண்டு.

அவள் பாதம் பட்ட பூமி புனிதமானது,
பாவப்பட்ட என் மனம் ஏனோ இங்கே வாடுது.

மதம் பிடித்த மனிதர்களால்,
மணம் 'பிடித்து' போனாயோ!
மனமுடைந்து நிற்கின்றேன்,
மனம் தர நீ வர மாட்டாயோ.

உனைக் கண்ட நொடி,
வழியெ

மேலும்

என் வலிகளின் வரிகளை உணர்ந்தமைக்கு நன்றி.... 15-Feb-2015 11:31 pm
மிக அருமை 15-Feb-2015 3:09 pm
மிக்க மகிழ்ச்சி தோழரே.... உங்கள் கேள்விக்கான விடையை தேடிக்கொண்டிருக்கிறேன் ..... 12-Feb-2015 11:27 pm
'இறந்திடவே நான் பிறந்தேன்' அவள் விழிக்குள் வாழ்ந்திடவே, நான் இறப்பேன். அருமையான கவிதை ... ஆனால் காதல் வாழ வாழ்க்கை இறக்க வேண்டுமா? 11-Feb-2015 6:26 pm
சஜத் - படைப்பு (public) அளித்துள்ளார்
07-Feb-2015 11:47 am

அம்மா இரிந்தும் இல்லாத அநாதை போல் நான் இங்கு வாழ பசி வந்தும் சோறு இரிந்தும் ருசி இல்லாமல் பசி மறக்க சோஹத்தில் கண்மூட கனவில் வந்த தாயை கண்டு கண் கழன்க ஆறுதல் சொல்ல வந்தாயா என் ஆர் உயிர் நண்பா என் வாழ்வில் உன்னை நான் மறப்பனா

மேலும்

சஜத் - படைப்பு (public) அளித்துள்ளார்
07-Feb-2015 11:45 am

எப்படி தான் சண்டை போட்டு பிரிந்து சென்று மறந்து வால்தழும் கனவில் வந்து போஹின்றது நட்பின் நினைவுஹல்

மேலும்

கருத்துகள்

மேலே