foring life

அம்மா இரிந்தும் இல்லாத அநாதை போல் நான் இங்கு வாழ பசி வந்தும் சோறு இரிந்தும் ருசி இல்லாமல் பசி மறக்க சோஹத்தில் கண்மூட கனவில் வந்த தாயை கண்டு கண் கழன்க ஆறுதல் சொல்ல வந்தாயா என் ஆர் உயிர் நண்பா என் வாழ்வில் உன்னை நான் மறப்பனா

எழுதியவர் : sajath (7-Feb-15, 11:47 am)
சேர்த்தது : சஜத்
பார்வை : 242

மேலே