சிகப்பு ரோஜா

நேற்று இரவு முழுவதும் சொன்ன வார்த்தையை,

இன்று அவளிடம் சொல்ல

என்னைப் போலவே வேர்த்து சிவ(ரி)க்கிறது

கைகளோடு சிகப்பு ரோஜா...!

எழுதியவர் : கவிஞர் சௌந்தரராஜன் (7-Feb-15, 11:57 am)
Tanglish : sikappu roja
பார்வை : 91

மேலே