SIDESHWARAN - சுயவிவரம்
(Profile)
வாசகர்
இயற்பெயர் | : SIDESHWARAN |
இடம் | : |
பிறந்த தேதி | : |
பாலினம் | : |
சேர்ந்த நாள் | : 30-Nov-2016 |
பார்த்தவர்கள் | : 138 |
புள்ளி | : 2 |
கிறுக்குபிடித்து கிறுக்கியதில்
முள்ளுக்கும் முளைத்திருக்கும்
கள்ளி மேல் காதல்
கள்ளி செடிக்கும் கற்றாழை முள்ளுக்கும்
தெரிந்திருக்கும் என் காதலின் ஆழம்
வலித்ததோ சபித்ததோ
சேரா காதலுக்கா சிதைத்தாயோ
என்னை என சிரிக்குமோ
அவ்வழி செல்கையில்
அதில் நம் பெயரை
அழிக்கச்சொல்லி கேட்குமோ
கண் கவிழ்ந்து கடக்கிறேன்
அழிக்கத்தான் துடிக்கிறேன்
கிறுக்குபிடித்து கிறுக்கியதில்
முள்ளுக்கும் முளைத்திருக்கும்
கள்ளி மேல் காதல்
கள்ளி செடிக்கும் கற்றாழை முள்ளுக்கும்
தெரிந்திருக்கும் என் காதலின் ஆழம்
வலித்ததோ சபித்ததோ
சேரா காதலுக்கா சிதைத்தாயோ
என்னை என சிரிக்குமோ
அவ்வழி செல்கையில்
அதில் நம் பெயரை
அழிக்கச்சொல்லி கேட்குமோ
கண் கவிழ்ந்து கடக்கிறேன்
அழிக்கத்தான் துடிக்கிறேன்
வாழ்க்கையில் என்னுடன் பயணிக்க பிறந்தவள்
இதயத்தின் அருகேதான் அதிகம் இருப்பாள்
மௌனம் சத்தம் மிதம் மற்றும் பல மொழி அறிந்தவள்
தொட்டால் மிளிரும் மேனி பல உறவுகளை உள்ளடக்கியவள்
உறங்கும் போதும் என்னுடன் சேர்ந்து உறங்கவிடாமல் உயிரை எடுப்பவள்
அவள் மேல் என் பார்வையை செலுத்த வைத்து
என் கண்ணை புண்ணாக்கியவள்
அதிகாலை எழுப்புவாள் அணைத்தவுடன் அடங்கிவிடுவாள்
விழித்ததும் விரல் தேடும் அவளைத்தான்
என் மீது அக்கறையில்லாதவள்
ஆனாலும் என் பந்தங்களை பறிப்பவள்
சிந்தனைகளை சிறையிலிடுகிறாள்
என்னை தலை குனிய வைத்தவள்
அவள் வாழ்க்கை என் கைகளில் கொடுத்தவள்
என் வாழ்க்கையை கெடுத்தவள்
மின் மென் வன் தான் அவள் உயிர்