சைரா - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  சைரா
இடம்:  karur
பிறந்த தேதி :  28-Jul-1995
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  15-Mar-2019
பார்த்தவர்கள்:  13
புள்ளி:  2

என் படைப்புகள்
சைரா செய்திகள்
சைரா - படைப்பு (public) அளித்துள்ளார்
15-Mar-2019 4:56 pm

என்னவளின் மூச்சுக்காற்று!

மரணம் ஏற்கும் தருவாயில் உயிரை தரும் இசையெனவே,

மார்புக்குழியில் உள் நுழைந்து,

என் மனம் மயக்கும் உன் மூச்சுக்காற்றாடி..

காற்றை கொஞ்சம் கடன் வாங்கி துளையிடை வழியே ஓசை எழுப்பும் குழலே,

இதய துடிப்பை இசையாக்கி இன்னிசை மீட்டும் என்னவளின் மூச்சுக்காற்றை கேட்டாயோ,

உந்தன் துளையிடை உருவாக்கும் இசையும்,

என்னவளின் மூச்சுக்கு ஆயுள் அடிமை அதை நீயும் அறிவாயோ!..

-சைரா.

மேலும்

சைரா - படைப்பு (public) அளித்துள்ளார்
15-Mar-2019 4:36 pm

வரம் தருவாயா!..
உன் கண்ணீர் துளிகளாக பிறக்க துணிகிறேன்!
உன் கண்களில் பிறந்து,
கன்னத்தில் வாழ்ந்து,
இதழில் சாகும் அந்த தருணங்கள் போதும் என்பதற்காகவே,
உன் கண்ணீர் துளிகளாகவே பிறக்க துணிகிறேன்!
-சைரா

மேலும்

கருத்துகள்

மேலே