kadhal

வரம் தருவாயா!..
உன் கண்ணீர் துளிகளாக பிறக்க துணிகிறேன்!
உன் கண்களில் பிறந்து,
கன்னத்தில் வாழ்ந்து,
இதழில் சாகும் அந்த தருணங்கள் போதும் என்பதற்காகவே,
உன் கண்ணீர் துளிகளாகவே பிறக்க துணிகிறேன்!
-சைரா

எழுதியவர் : சைரா (15-Mar-19, 4:36 pm)
சேர்த்தது : சைரா
பார்வை : 22
மேலே