Sakthee - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  Sakthee
இடம்
பிறந்த தேதி
பாலினம்
சேர்ந்த நாள்:  05-Jun-2020
பார்த்தவர்கள்:  15
புள்ளி:  1

என் படைப்புகள்
Sakthee செய்திகள்
Sakthee - படைப்பு (public) அளித்துள்ளார்
05-Jun-2020 7:08 pm

நான் யார்?


பெண்ணே....
ஏ பெண்ணே.....

காதருகில் கிசுகிசுப்பாய்
யாரோ அழைக்கும் குரல்.
என்னையா?
திரும்பிப் பார்த்தேன்
கண் முன்னே விரிந்தது
சூன்ய வெளி
மனதினுள் அதிர்வு---


கண்ணசைவில்
கட்டிவைத்த கணவன்
விரல் நுனியில்
முடிந்து வைத்த குழந்தைகள்
எங்கே?
எங்கே தொலைந்தார்கள்?
எப்போது தொலைத்தேன்?

பெருமை மிக்க வீட்டரசியாய்
நான் இட்டு வைத்த பாதையில்
கட்டி வைத்த வேலிக்குள்
எனது குடும்பத்தை
வழி நடத்திக்கொண்டிருந்த
எந்த நொடியில்
அவர்களை நான்
தொலைத்தேவிட்டேன்

கண்களில் நீர் பெருக
காதருகில் கேட்ட குரல்
அழுந்த அழைக்க


கண்களை இடுக்கிச் சுருக்கி
விரித்து உயர்த

மேலும்

கருத்துகள்

மேலே