சக்தி - சுயவிவரம்

(Profile)



எழுத்தாளர்
இயற்பெயர்:  சக்தி
இடம்:  India
பிறந்த தேதி :  28-Jan-1990
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  08-Apr-2011
பார்த்தவர்கள்:  432
புள்ளி:  88

என்னைப் பற்றி...

தெரிந்து கொண்டு இருக்கிறேன் ஒவ்வொரு நாளும்...

என் படைப்புகள்
சக்தி செய்திகள்
சக்தி - படைப்பு (public) அளித்துள்ளார்
16-Sep-2015 11:50 pm

தேடலின் தேவை அறியாமல்
தேடலில் தொலைப்பாய் உன்னை..!

தேடி தேடி கிடைத்த பொருளும்
தேவை இல்லாமல் போகும் ஒரு நாள்..!

திக்கு முக்காடி திரியும் பொழுதில்
தெளிவு பிறக்கும்,
தேடலே வாழ்வின் சாபம் என்று.!

மேலும்

அருமையான..சிந்தனை..ஆழ்ந்த அர்த்தங்கள்..எல்லாம் மாயை.என்பதை எளிதில் உணர்த்திய வரிகள்..வாழ்த்துக்கள்..தோழா.. 20-Sep-2015 9:41 am
நன்று.. வாழ்த்துக்கள் தொடருங்கள்... 17-Sep-2015 12:22 am
கருத்துகள்

நண்பர்கள் (9)

கணேச மூர்த்தி

கணேச மூர்த்தி

விருதுநகர்
user photo

சேர்ந்தை பாபுத

சேர்ந்தை பாபுத

சேர்ந்தகோட்டை( இராமநாதபு
நா கூர் கவி

நா கூர் கவி

தமிழ் நாடு

இவர் பின்தொடர்பவர்கள் (9)

Sumi

Sumi

Tamil nadu
ஈஸ்வர் தனிக்காட்டுராஜா

ஈஸ்வர் தனிக்காட்டுராஜா

நாகர்கோயில்(குமரி மாவட்ட

இவரை பின்தொடர்பவர்கள் (9)

மேலே